kadinga neenga siringa ha ha ha

1.புது செருப்பு ஏன் கடிக்குது ?"
"புது செருப்பு, இதுக்கு முன்னாடி யாரும் அதா கால்ல போட்டு மிதிச்சி இருக்க மாட்டாங்க. அதன் கோபம் வந்து கடிக்குது !"

2."English alphabets எத்தனை ?"
"25... அதான் 'E' பறந்து போய்டுச்சே!"

3.யானை(elephant) ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சு . அப்போ மழை வேற பெய்யுது . யானை எப்படி வெளியே வரும் ?"
எப்படி??
"நனைஞ்சி வரும் !"

4.உசிலை மணி இளைதுவிட்டால் என்ன அவர் ?
உசிலை mini ஆவார் .

5.America-வுக்கு opposite என்ன ?
Ameri-பழம்

6.நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது ?
Sri Lanka

7.Tendulkar-ட தம்பி பேர் என்ன ?
'Nine'dulkar

8.Mango க்கு opposite என்ன ?
Woman-come (Man-Go X Woman-Come)!

9.ஒரு 'G' 4 'T' உள்ள ஒரு word சொல்லுங்க பாப்போம் .
Originality

10.Q: Traffic Inspectors என்ன paste use பண்ணுவார் ?
A: Signal.

11.ஜோசியர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிக்கலாமா ஜோசியரே.

12.குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.
அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!

Comments

Popular posts from this blog

போர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை